"முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் உணர்வுகளை பாராளுமன்றத்தில் பிரதிபளிப்பதற்குப் பதிலாக அவர்களின் தொகுதிகளிலும் பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் முகவர்களாகப் பணியாற்றுகின்றார்கள் .முஸ்லிம்களின் உணர்வுகள் மூடி மறைக்கப்படுவது ஒரு புறமிருக்க - முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு முரணான ஒரு நிலையை சோடித்துக் காண்பிப்பதற்கும் இப்பிரதிநிதிகள் பயன்படுத்தபடுகின்றனர்."
"முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் எவ்வலவு தூரம் அரசியல் நாணயத்துடன் வாழப்போகின்றது என்பதில்தான் எல்லாமே தங்கியுள்ளது. அத்தகைய மதிப்பை பெற்றுத் தரப்போகின்றவர்கள் யார்? இன்றைய பாராளுமன்ற பிரதிநிதிகளா ??"
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.