
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேட்டத்தில் பெருவெற்றி கண்டு, அயராது உழைத்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய படைப்புக்களை உலகறியச் செய்த பெருமகன் பேராசிரியர் உவைஸ்.; அல்லாமா உவைஸைப் பற்றி மறைந்த தமிழ் அறிஞர் பேராசிரியர் கார்திகேசு சிவதம்பி இவ்வாறு கூறுகிறார். “இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு உவைஸ் எனும் வா…