
ஆரூர் யூஸுப்தீன் சில நாட்களுக்கு முன்பு மூன்று செய்திகள் அமெரிக்க முஸ்லிம்களின் பிரச்சனைகளையும் அதன் தீர்வையும் உலகமக்களுக்கு வேலிகொனர்ந்துள்ளது. வேர்ணன் என்ற பள்ளிக்கூடத்தில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் இஸ்லாமிய மார்கத்திற்கு எதிராக பரப்பட்டும் பொய் பிரச்சாரத்தையும் இனவெறியையும் தடுக்கும் வகையில…