
பாத்திமித கலீபா அல் முஈஸ் என்பவரால்சிசிலியன் ஜௌஹர் என்ற தளபதியின் கீழ் எகிப்தைக் கைப்பற்ற ஹிஜ்ரி 362 ஆம் ஆண்டு (கி.பி. 969) ஒரு படை அனுப்பப்பட்டது. அத்தளபதி எகிப்தை வென்று கெய்ரோ என்ற பெயரில் ஒரு நகரத்தைக் கட்டியெழுப்பினார். அதைத் தொடர்ந்து அல் - அஸ்ஹர் என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான பள்ளிவாசலையும்…