
அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் அவர்கள் 1866ம் ஆண்டு 30ம் ஜூன் திகதி கண்டி போப்பட்டியில் பிறந்தார்.இவரது பாட்டன் ஆதம்பிள்ளை ராவுத்தர் அவர்கள் இந்தியாவின் திருப்புத்தூரிலிருந்து சிறு கோப்பித் தோட்டச் செய்கை மூலம் இலங்கை வந்தவராவார். அருள்வாக்கி அப்துல் காதர் புலவர்அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை உள்ள…