
யாக்கூப் அப்துல் ரஸ்ஸாக் மேமன் 1962 சூலை 30 இல் மும்பையின் பைகுல்லா என்ற இடத்தில்பிறந்தார். வளர்ந்த இவர் அங்குள்ள அந்தோனியோ டி'சோவ்ஸா உயர் பள்ளியில் கல்வி கற்றார். புர்கானி வர்த்தக, கலைக்கல்லூரியில் வர்த்தகத்தின் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் . 1986 இல் மேமன் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின…