
அறிஞர் அஸீஸ் அவர்கள்யாழ்ப்பாணதத்தைச் சேர்ந்த புலவர் திலகம் சு.மு.அசனா லெப்பையின் சகோதரரான சட்டத்தரணி அபூபக்கர் சுல்தான் முஹம்மது நாச்சியா தம்பதியினருக்கு மூத்த புதல்வராக 1911ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தை யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராக, உப தலைவரராக அகில இலங்கை முஸ்…